இன்ன பிற கவிதைகள்
TURBULENT THOUGHTS
Search This Blog
Sunday, April 03, 2011
perunthu payanam
பேருந்துப் பயணங்களின் போது
முகத்தில் அறையும்
குளிர் காற்றின்
மௌன மொழியில்
உன் குரல் கலந்து
வரக்கூடும் என்றெண்ணியே
ஜன்னலோர இருக்கையில்
அமர்ந்திருக்கிறேன் நான் !!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment